ஏர் இந்தியா விமான விபத்து போல..இன்னொரு அசம்பாவிதம்! 49 பேருடன் மாயமான விமானம்..!

Russia Plane Crash 49 Dead : ரஷ்யாவின் An-24 என்கிற பயணிகள் ரக விமானம் ஒன்று, திடீரென்று மாயமானது. இந்த விமானம் ஆனது, அமுர் எனும் பகுதியில் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில், விமானத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.