படித்த பெண்கள், குடும்ப தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! உடனே விண்ணப்பிக்கவும்

Tamilnadu Government : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும் படித்த பெண்கள், குடும்ப தலைவிகள், இளைஞர்கள் உளிட்டோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.