வெளியேறும் ரிஷப் பண்ட்… உள்ளே வரும் இன்னொரு அதிரடி வீரர் – வலுபெறும் இந்திய அணி!

Rishabh Pant Injury: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாகவும் அவருக்கு பதில் ஒரு அதிரடி பேட்டர் அணியில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

– Ishan Kishan likely to be added for the 5th Test Vs England. (Devendra Pandey). pic.twitter.com/Wvc5otJpm3

— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 24, 2025

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.