சென்னை விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாகத் துடிப்பதாக விமர்சித்துள்ளார். நேற்ரு சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர், திடீரெனபதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதோடு, இது பெரும் அரசியல் சதி என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரை கட்டாயப் படுத்தி, கையெழுத்து பெற்றதாக வலுவான சந்தேகம், எழுந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். பா.ஜனதா, […]
