சென்னை: இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகை தரும் பிரதமரிடம், முதலமைச்சர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்குவார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இன்று 6வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அங்கிருந்தபடியே அலவலகர்களை கவனித்து வருகிறார். இதற்கிடையில் தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி […]
