சென்னை: பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பெருமை என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டுநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கொண்டு, அவரது நினைவாக நாணயம் வெளியிடுகிறார். இதன் காரணமாக மருத்துவமனையில் […]
