முதலமைச்சர் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

Tamilisai Soundararajan: தமிழகத்தில் சுகாதாரத்துறை மிக சிறப்பாக இருக்கிறது என்றால், முதலமைச்சர் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.