நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

சபரிமலை இந்த வருட நிறைபுத்தரிசி பூஜைக்காக நாளை நபரிமலை நடை திறக்கப்படுகிறது/ சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் நடையை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைக்கிறார். 30-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதற்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.