Maareesan Vs Thalaivan Thalaivi Box Office Collection Day 2 : வடிவேலு-பகத் பாசில் நடித்திருந்த மாரீசன் படமும், நித்யா மேனன், விஜய் சேதுபதி நடித்திருந்த தலைவன் தலைவி படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?
