சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார். அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். முதல்-வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக […]
