ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் சய்தனர்.  108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இன்று  ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம் விழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவையொட்டி,   10 நாட்கள்  திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா ஜூலை  20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.