பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு புதுப்புதுப்பேருந்துகளை வாங்கி இயக்குவதாக கூறி வருகிறது. அவ்ப்போது புதுப்பேருந்துகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆனால், இதுபோன்ற புதுப்பேருந்துகள் சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, இங்குள்ள பழைய […]
