டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பெரும் அமளிக்கு மத்தியில் முன்னதாக பகல் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் உருவாக்கப்பட்ட கோஷம் காரணமாக, மக்களவை, ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் […]
