Madhampatty Rangaraj Unfollows Joy Crizildaa On Instagram : நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவதாக திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் செய்திருக்கும் ஒரு வேலை இணையத்தில் வைரலாகி வருகிறது.
