காடுகளின் ஆன்மாவை பாதுகாகும் வழி புலிகள் பாதுகாப்பு : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சிறப்பு செய்தி  வெளியிட்டுள்ளார். சர்வதேச புலிகள் தினம் (World tiger day) இன்று, ஜூலை 29 கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஐந்து பெரிய புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை *களக்காடு *முண்டந்துறை *ஆனைமலை *முதுமலை *சத்தியமங்கலம் இந்தக் காப்பகங்கள் இணைந்து 6,150 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 264 புலிகள் உள்ளன. உலகப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.