மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலாக Bantam 350 இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியாவின் சில நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜாவா 42FJ மாடலில் இருந்து பகிரப்பட்டுள்ள பல்வேறு டிசைன் அம்சங்களுடன் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளில் கிடைக்கின்ற 334cc எஞ்சினை பான்டம் பகிர்ந்து கொண்டுள்ளது. BSA பான்டம் 350 பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் Bantam என்ற பெயரில் மாடல்களை 1948 முதல் 1971 வரை தயாரிக்கப்பட்ட இலகுரக 2-ஸ்ட்ரோக் […]