டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நகை நட்டுகளை விற்றுப் பணம் கொடுத்திருப்பதால், பிரதான குற்றவாளியான […]
