நெல்லை ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை கைது – தாயார் தலைமறைவு?

Kavin Murder Case: நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.