Video: 10 அடிக்கு சுனாமி வர வாய்ப்பு… பரபரப்பில் உலக நாடுகள் – மிரட்டும் அலைகள்!

Tsunami Warnings: ரஷ்யாவில் 8.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான், சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.