சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தான் நலம் பெற்ற பின் பங்கேற்ற முதல் நிக்ழ்ச்சியால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில். ”நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய – துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் […]