'திமுக உடன் கூட்டணியா…' ஓபிஎஸ் சொன்ன நச் பதில் – ஸ்டாலின் உடனான 2வது சந்திப்பால் பரபரப்பு

MK Stalin OPS Meet: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு ஓபிஎஸ் வருகை தந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.