டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும், மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். 2024-25 ஆம் ஆண்டில் 34 மருத்துவக் கல்லூரிகளும், 2025-26 ஆம் ஆண்டில் 37 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு அளவுருக்களில் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக, அரசு […]