திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், … Read more

24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

இந்தூர்: கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கிறார். இந்த வரிசை​யில் மத்​திய பிரதேசம் இந்​தூரில் 24 கேரட் தங்​கத்​தால் அலங்​கரிக்​கப்​பட்ட வீடியோவை பிரி​யம் சரஸ்​வத் நேற்று முன்​தினம் தனது சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் வைரலாக பரவி வரு​கிறது. யூ டியூபர் பிரி​யம் வெளி​யிட்ட வீடியோ​வின் … Read more

இந்த வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது! மாநில அரசு அறிவிப்பு!

பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல்கள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

கூலி இசை வெளியீட்டு விழா எப்போது? எந்த இடத்தில் நடக்கிறது? இதோ விவரம்!

Coolie Audio Launch Date Where It Is Happening : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்ப்போம்.  

சிவகங்கை இளைஞர் மரணம்! முதல்வர் முக ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் சீசனில் வைரலாகும் ரியாக்சன்கள்… மீம்ஸ் குறித்து மனம் திறந்த காவ்யா மாறன்

Kavya Maran: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், இங்கிலாந்தின் The Hundred தொடரில் Northern Superchargers உள்ளிட்ட அணிகளுக்கு இப்போது காவ்யா மாறன் உரிமையாளர் எனலாம். ஐபிஎல் தொடரில் 2016ஆம் ஆண்டுதான் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. அதன்பின் 2024ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வந்தது.  Kavya Maran: வைரலாகும் காவ்யா மாறன் ரியாக்சன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான எஸ்ஆர்ஹெச் அணியில் டிராவிஸ் … Read more

Desingu Raja 2: “விஜயகாந்துக்குப் பிறகு வெள்ளந்தியாகப் பேசக்கூடியவர்…" – ஆர்.பி உதயகுமார்

இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் – நடிகை பிந்து மாதவி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்கு ராஜா. காமெடி கலாட்டா படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் எழில், நடிகர் விமல், `விஜய் டிவி’ புகழ், ரவி மரியா, லொள்ளுசபா சுவாமிநாதன், சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளத்துடன் தேசிங்கு ராஜா-2 உருவாக்கியிருக்கிறார். பெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் … Read more

சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்  செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சப்-இன்ஸ்பெக்டர் மீது சிறுமியின் பெற்றோர்  தங்களது பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் திருண்டு புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோருக்கும் , காவல்துறையினர் இடையே மோதல் ஏற்படும்  நிலை உருவானது.  இந்த நிலையில், … Read more

Desinguraja 2: “வருமானம் வருகிறது என்பதற்காக…" – யூடியூபர்களை சாடிய விஜய் டிவி புகழ்

`துள்ளாத மனமும் துள்ளும்’, `பூவெல்லாம் உன் வாசம்’, `மனம் கொத்திப்பறவை’, `தேசிங்கு ராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியிருக்கிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, `விஜய் டிவி’ புகழ், ரோபோ சங்கர், ரவி மரியா, `லொள்ளுசபா’ சுவாமி நாதன், சிங்கம் புலி எனப் பெரும் காமெடி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. Desinguraja-2 audio launch ஜூலை 11-ம் … Read more

171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதியுதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் 171 நலிந்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிதியுதவி அளிக்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more