கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வைரஸ் தொடர்பாக மலப்​புரம், பாலக்​காடு, கோழிக்​கோடு ஆகிய 3 மாவட்​டங்​களுக்கு சுகா​தார அதி​காரி​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். … Read more

பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி – ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் காரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரோமன் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை … Read more

சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

சென்னை: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெற்று பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து  உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளை காண்பித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேல் கட்டட அனுமதிகள் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 8 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சி முகாம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட தனி​யார் பள்​ளி​களின் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்​டம், 2006-ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்​டது. இச்​சட்​டம், தமிழகத்​தில் உள்ள அனைத்​து​வகை பள்​ளி​களி​லும், தமிழ் மொழியை கட்​டாய பாட​மாகக் கற்​பிக்க வகை செய்​கிறது. இந்​நிலை​யில், தமிழ் கற்​றல் சட்​டத்தை முழு​மை​யாக நடை​முறைப்​படுத்​தும் வகை​யிலும், சிபிஎஸ்இ உள்​ளிட்ட இதர … Read more

கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

புதுடெல்லி: பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான எப்​-35பி ரக விமானம் கடற்​பரப்​பில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது திடீரென ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கேரளா​வின் திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் 19 நாட்​களுக்கு முன்பு அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. அதி நவீன போர் விமான​மாக கருதப்​படும் இது உலகின் மிக​வும் அதி​கபட்ச விலை​யுடைய விமான​மாக கருதப்​படு​கிறது. ஒரு விமானத்​தின் விலை 110 மில்​லியன் டாலர். அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், எப்​-35பி விமானத்தை … Read more

ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!

வாஷிங்டன்: தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / … Read more

கைவிரல் ரேகை படியாத குடும்ப அட்டைகள் செல்லுமா? செல்லாதா? தமிழக அரசு விளக்கம்!

குடும்ப ரேஷன் அட்டை செய்திகள்: விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் எனப் பரவும் செய்திகள்.. உண்மை என்ன? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.   

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது  நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.  இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவி;ல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய … Read more