ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று தீ வைத்து எரித்த கிராமத்தினர்; கொடூர சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஒரன். ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் ஒரு குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே, பாபு லால் குடும்பத்துடன் சேர்ந்து மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர். பாபு லால் மாந்திரீகத்தால் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து நேற்று பாபு … Read more

பிரேசிலில் கலாசார நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

பிரேசிலியா, பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். 57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு … Read more

அம்பலப்படுத்திய இந்தியா… ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனா…

Key Revelations Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் சீனாவின் பங்கு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை சீனா மற்றும் துருக்கி செய்ததை இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது. 

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உதவி கேட்டனர். ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்தவர்கள் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போன் செய்து, ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால், மோசமான சாலை காரணமாக ஆம்புலன்ஸ் போஜ்குதா கிராமத்திற்கு10 கி.மீ -க்கு முன் நின்றுவிட்டது. இதனால் கிராம … Read more

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்- பாத்திமாமேரி தம்பதிக்கு ஜூன் 30-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்திம் இரவு வீட்டில் குழந்தைக்கு பாத்திமா மேரி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தையின் உடலில் … Read more

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்

புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால், சில அம்​சங்​களுக்​கான தடை​யுடன் புதிய … Read more

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” … Read more

"கேட் ஏற்கனவே திறந்துதான் இருந்தது".. கடலூர் விபத்தில் காயமடைந்த டிரைவர்!

ரயில்வே கேட் ஏற்கனவே திறந்து இருந்ததாகவும் கேட் கீப்பரை தான் பார்க்க கூட இல்லை என்றும் கடலூர் விபத்தில் காயமடைந்த டிரைவர் சங்கர் கூறி உள்ளார். 

Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' – ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் ‘குபேரா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா. தற்போது, ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. Rashmika Mandana – Kubera சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, “எங்களுடைய கொடவா சமூகத்திலிருந்து எனக்கு முன் சினிமாவிற்குள் யாரும் வந்ததில்லை. எங்கள் சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான் என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார். ராஷ்மிகாவின் … Read more

Amazon Prime Day 2025: லேப்டாப்பில் 80% வரை தள்ளுபடி, இன்னும் பல அதிரடி சலுகைகள்

Amazon Prime Day Sale 2025: அமேசானின் பிரைம் டே சேல் 2025 ஜூலை 12 முதல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறும். இந்த மூன்று நாள் விற்பனையில், மடிக்கணினிகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் சரி, தொழில்முறை நிபுணராக இருந்தாலும் சரி, கேமிங் பிரியராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சிறந்த மடிக்கணினி சலுகைகள் கிடைக்கும். இந்த விற்பனையில், ICICI மற்றும் SBI கார்டுகளுடன் பணம் செலுத்தினால் 10% உடனடி தள்ளுபடி, … Read more