சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவர் சாத்தூர் அருகேயுள்ள சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்கு 48 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை 20 தொழிலாளர்கள் ஆலையில் பேன்சிரக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உராய்வு காரணமாக பயங்கர … Read more

ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட விதத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட விதத்தால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கார்பரேட் நிறுவனங்களே பலனடைந்து வருவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் … Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்,, “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02-07-2025: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-07-2025 மற்றும் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 2 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்​தில் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை உயர வாய்ப்​பிருப்​ப​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்​ஞானி பா.கீதா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். தொடர்ந்து வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்​ளது. … Read more

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம்(ஆர்டிஐ), தேசிய விளையாட்டுக் கொள்கை, தமிழகத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் … Read more

‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) … Read more

Desingu raja 2: "பூவெல்லாம் உன்வாசம் சமயத்தில் தெரியல; ஆனா, இப்போ…" – வித்யாசாகர் குறித்து எழில்

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் எழில், பின்பு மனம் கொத்திப்பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைக்கார துரை, தேசிங்கு ராஜா போன்ற காமெடி படங்களையும் இயக்கினார். இந்தப் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் தேசிங்கு ராஜா-2 உருவாகியிருக்கிறது. Desinguraja-2 இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, விஜய் டிவி … Read more

யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? அஜித் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

மதுரை:  திருபுவனம் கோவில் காலாளி அஜித்  காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில்  யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? தமிழக அரசுக்கு  சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு – கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக ‘கேள்வி எழுப்பி … Read more

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் இந்தியாவின் அதிக மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக புதிய 3.1Kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 121கிமீ  ரூ. 1.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 2.2kwh, 3.5kwh போன்ற வேரியண்டுகளுக்கு நடுவில் வந்துள்ள 3.1 Kwh மூலம் சமீபத்தில் வந்த சேட்டக் 3001 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ எட்டும் ஐக்யூப் 3.1Kwh … Read more