Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு… இன்று முதல் அமலாகும் விதிகள் என்னென்ன?

பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க… 1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களால், வருமான வரி தாக்கல் செய்யும் கடைசித்தேதி வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2. இனிமேல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் ஆதாரைச் … Read more

சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

சென்னை: 3 ஆயிரம் பயணி​களை கையாளும் வகை​யில் சென்னை துறை​முக கப்​பல் முனை​யம் ரூ.19.25 கோடி​யில் மேம்​படுத்​தும் பணிக்​காக மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் அடிக்​கல் நாட்​டினார். இந்​தி​யா​வில் கப்​பல் போக்​கு​வரத்தை மேம்​படுத்த ‘குரூஸ் பாரத் மிஷன்’ திட்​டத்​தின் கீழ் பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் மற்​றும் நீர்​வழிகள் அமைச்​சகம் மேற்​கொண்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஆசிய உறுப்பு நாடு​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து சம்​பந்​த​மான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி சென்​னையை அடுத்த மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. மத்​திய … Read more

மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங் குணாவத் கூறிய​தாவது: உத்​தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் பூல்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு​வரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்​சனா பானு என்​பவர் கேரளாவுக்கு கடத்​திச் சென்​றுள்​ளார். மதமாற்​றம் செய்​ய​வும், தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வும் அவரைக் கடத்​திச் சென்​ற​தாகத் தெரி​கிறது. … Read more

மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முற்றிலும் இலவசம்! யார் யார் விண்ணப்பிக்க முடியும்?

தமிழக அரசு அனைவருக்கும் உயர் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து பாலினத்தவர்களும் கல்லூரியில் படிக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, … Read more

Saarc அமைப்பிற்கு மாற்று அமைப்பு; ஒன்றுசேரும் சீனா, பாக், வங்கதேசம்; இந்தியாவுக்கு எதிரான திட்டமா?

சார்க் என அழைக்கப்படும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கத்துக்கு ( SAARC – South Asian Association for Regional Cooperation) மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சினாவும் முயன்றுவருவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற இஸ்லாமாபாத் ஊடகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 19 அன்று சீனாவின் குன்மிங்கில் நடந்த சந்திப்பில் இதுகுறித்து பேசப்பட்டதாக அந்த அறிக்கைக் கூறுகின்றது. இதில் வங்கதேசமும் கலந்துகொண்டுள்ளது. இதில், கட்டமைக்கப்படும் புதிய சங்கத்தில் மற்ற தெற்காசிய நாடுகளையும் இணைப்பது குறித்துப் … Read more

விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக … Read more

மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

மும்பை: ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது. இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே … Read more

வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது நேரடி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் வலி​யுறுத்தி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் நேற்று மிகப்​பெரிய போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து குமிலா மாவட்ட காவல் துறை தலை​வர் நஸிர் அகமது கான் கூறிய​தாவது: குமிலா மாவட்​டம் முராட்​நகரில் … Read more

ஜூலை மாதம் 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை! இந்த தேதிகளில் மூடி இருக்கும்!

ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர எந்தெந்த நாட்களில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள்.