ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம்

Train ticket discount, Central Government : ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது. ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்னறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்த செயலி மூலம் … Read more

ஓரணியில் தமிழ்நாடு: பெரியார் தடியுடன் காவி துண்டு அணிந்தவரை துரத்தும் வீடியோவை வெளியிட்டது திமுக… -வீடியோ.

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ள திமுக, வெளியிட்டுள்ள வீடியோவில்,  பெரியார் தடியுடன் காவி துண்டை துரத்தும் வகையில் அமைந்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஒரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ள திமுக, அதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பெரியார் தடியுடன் ஒருவர் காவி துண்டை அணிந்திருக்கும் நபரை துரத்தும்  வகையில் வீடியோ அமைக்கப்பட்டு உள்ளது.   திமுக தகவல் தொழில்நுட்ப அணி தயாரித்த அந்த பிரசார வீடியோ மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. … Read more

Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு  இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். இப்போது நான் 8 மாத கர்ப்பிணி. வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எல்லா வேலைகளையும் வழக்கம்போல செய்கிறேன்.  எனக்கு சுகப்பிரசவம் நிகழுமா? அம்மாவுக்கு சிசேரியன் ஆனதால் எனக்கும் சிசேரியன்தான் ஆகும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார்  சென்னையைச் சேர்ந்த, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் எட்டு மாத கர்ப்பத்திலும் எல்லா வேலைகளையும் செய்வதாகவும், வேலைக்கும் சென்று … Read more

திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ​தி​முக கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகளும் வர வாய்ப்​புள்​ள​தாக​வும் வந்​தால் கலந்து பேசி முடிவு செய்​வோம் என்​றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​குச்​சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுக​வில் உறுப்​பின​ராக சேர்க்​கும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ எனும் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற தலைப்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்​நாடு முழு​வதும் வீடு​வீ​டாகச் சென்று … Read more

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி

ஹைதராபாத்: தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்​தார். … Read more

இனி ஸ்விக்கியில் ரூ.99க்கு ஆர்டர் செய்யலாம்! டெலிவரி கட்டணம் இல்லை!

ஸ்விக்கியின் புதிய திட்டம் மூலம் ரூ.99 அல்லது அதற்கும் குறைவான விலையில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். மேலும் ரூ.99 வரையிலான அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியும் இந்த திட்டத்தில் கிடைக்கும். 

காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவான KPY பாலா! வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்!

KPY Bala Gandhi Kannadi: ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்.

பெண்ணிடம் “ஐ லவ் யூ” என சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை : மும்பை உயர்நீதிமன்ரம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய … Read more

திருநெல்வேலி: `தாமிரசபை' செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! | Photo Album

‘தாமிரசபை’ என அழைக்கப்படும் திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! Source link

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியாளர்களை நியமிக்க அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம்: ஐகோர்ட் 

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. … Read more