விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் அல்காரஸ் போராடி வெற்றி
லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் முதல் நாளில் முதலாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் தொடக்க நாளிலேயே நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதல் தடையை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. அவருக்கு தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள 38 வயதான பாபியோ போக்னினி (இத்தாலி) கடும் சவால் அளித்து வியப்பூட்டினார். இதனால் அல்காரஸ் 5 … Read more