கட்டணத்தை இரு மடங்காக்கும் ஊபர், ஓலா நிறுவனங்கள் : பயணிகள் அதிர்ச்சி
மும்பை ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை இருமடங்காக்க அரசு அனுமதி அளித்துள்ளது/ நாளுக்கு நாள் ஓலா, ஊபர் செயலிகள் மூலமாக வாகனங்களை புக் செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செயலியில் நாம் செல்லும் இடத்தை இந்த செயலியில் கிளிக் செய்தால், ஆட்டோ, கார் என எதில் போக விருப்பமோ.. அதில் புக் செய்து பயணிக்கலாம். கட்டனத்தையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாடகை கார் டிரைவர்களிடம் ஓலா, ஊபர் … Read more