Month: July 2025
“இது ஓர் அரச பயங்கரவாதம்” – அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன் ஆவேசம்
திருப்புவனம்: “அஜித்குமார் கொலையை போலீஸ் ‘எக்ஸஸ்’ என்ற சொல்லுக்குள் சுருக்கிவிட முடியாது. இது ஒரு ‘ஸ்டேட் டெரரிஸம்’. இந்த அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. 5 … Read more
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை … Read more
Tirupur Dowry Case : உண்மையான குற்றவாளி ரிதன்யாவின் தந்தைதான்! மீடியாவிடம் சொன்ன விஷயம்..
Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்ததது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் சிலர் ரிதன்யாவின் தந்தைதான் ஏ1 குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு! உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
மதுரை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வீ. வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் அவதூறு தகவல்களை பரப்பி, உள்நோக்கத்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். … Read more
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய கருவி: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயணைக்கும் ‘பந்து’
சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே வெடித்து தீயை அணைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பந்து வடிவிலான நவீன தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டிஜிபி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தின் தலைமை அலுவலகம் வேப்பேரியில் 8 தளங்களுடன் உள்ளது. தரை தளத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர … Read more
எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா
புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு … Read more
அஜித்குமார் மரணம்: ஸ்டாலின் அரசு மீது படிந்த இரத்தக்கறை விலகாது – அன்புமணி ராமதாஸ் அட்டாக்!
திருப்புவனம் காவல்நிலையக் கொலை வழக்கில் என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
டோக்கியோவுக்கு சென்ற விமானம் நடுவானில் 26,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே இறங்கியதால் பீதி! வீடியோ
டோக்கியோ: டோக்கியோவுக்கு சென்ற போயிங் 737 விமானம் நடுவானில் திடீரென 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் கண்ணீர் மல்க தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். ஷாங்காயிலிருந்து டோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த போயிங் 737 விமானம் திடீரென நடுவானில் 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமானத்தினுள் இருந்த பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. இந்த விமானம திடீரென நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது … Read more
இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 3 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link