கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்: பாஜக தலைவர்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அனைத்து தொகு​தி​களி​லும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பழனி​சாமி அறி​வித்​திருந்​தார். பல்​வேறு காரணங்​களால் சுற்​றுப்​பயணம் தள்​ளிப்​போனது. இந்​நிலை​யில் `மக்​களை காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்’ என்ற தொடர் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை​யில் தொடங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்​கட்ட சுற்​றுப் பயணத்​தில் … Read more

நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

ருத்ரபிரயாக்: க​னமழை காரண​மாக உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சோன்​பிர​யாக் அருகே நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால், கேதார்​நாத் யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது. உத்​தர​காண்ட் மாநிலத்​தில் நேற்று முன்​தினம் கனமழை பெய்​தது. இதனால் சோன்​பிர​யாக் அரு​கே​யுள்ள முங்​காட்​டியா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கேதார்​நாத் யாத்​திரையை மாவட்ட நிர்​வாகம் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ளது. கவுரி​குந்த் பகு​தியி​லிருந்து திரும்​பிய சில பக்தர்கள் நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​யில் சிக்​கினர். அவர்​களை மாநில பேரிடர் மீட்பு குழு​வினர் பாது​காப்​பாக மீட்டு சோன்​பிர​யாக் அழைத்​து வந்​தனர்​. … Read more

10 ஆண்டுக்கான பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு

புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க பாது​காப்பு தளவாட விற்​பனை மற்​றும் இரு நாடு​களுக்​கும் இடையே நெருக்​க​மான பாது​காப்பு மற்​றும் தொழில் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் புதிய இணைய தளம்..!!

TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. 

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மரில் 50% பணி :  திமுக வலியுறுத்தல்

புதுச்சேரி திமுக சட்டமன்ற தலைவர் சிவா ஜிப்மரில் 50% பணியிடங்களை புதுச்சேரி மக்களுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக உறுப்பினருமான இரா சிவா, “புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை. அனைத்து வேலைகளும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் புதுச்சேரி இளைஞர்களும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு … Read more

பழனி: குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் | Photo Album

குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் … Read more

அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? – பாஜக, பாமக கேள்வி

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்​ட அதிகாரி யார்? என அரசி​யல் தலை​வர்​கள் கேள்​வியெழுப்​பி​யுள்​ளனர். சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயி​லில் காவல​ாளியாகப் பணி​யாற்​றிய அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இதில், அவரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்ட அதி​காரி யார்? என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்கை வரு​மாறு: நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மீது புகார் அளித்த … Read more

அமர்நாத் யாத்திரை தொடக்கம்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகு​தி​யில் அமர்​நாத் குகை கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்​நாத் யாத்​திரை 38 நாட்​களுக்கு மேற்​கொள்​ளப்​படு​கிறது. இந்​தாண்டு அமர்​நாத் யாத்​திரை நேற்று தொடங்​கியது. இங்கு பால்​தால் மற்​றும் நுன்​வான் முகாம்​களில் இருந்து பக்​தர்​கள் செல்​கின்​றனர். பால்​தால் வழி​யாக அமர்​நாத் செல்ல 14 கி.மீ. யாத்​திரை செல்ல வேண்​டும். நுன்​வான் முகாமிலிருந்து பஹல்​காம் வழி​யாக செல்ல வேண்​டும் என்​றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்​டும். … Read more

Kamal Shelved Movies: ஒன்றல்ல, இரண்டல்ல.. கைவிடப்பட்ட, நிறுத்தப்பட்ட கமலின் படங்கள் – ஒரு பார்வை

கமல் ஹாசனின் படங்கள் என்றாலே அதில் ஒரு வித்தியாசமான முயற்சி இருக்கும் என்கிற நம்பிக்கை திரை ரசிகர்களிடையே இருக்கிறது. அப்படி ஆழமான, காலம் கடந்தும் கொண்டாடப்படும் படைப்புகளை இயக்குநராகவும், நடிகராகவும் நம் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்திருக்கிறார் கமல் ஹாசன். அவருடைய தேடலும், பார்வையும், கனவுகளும் என்றும் உயரவே இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு புதிய கதைகளைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு பல முக்கியமான படைப்புகளைத் தந்திருக்கிறார். பல விஷயங்களிலும் முன்னோடி கலைஞனாக இருந்திருக்கிறார். Kamal Haasan Vintage … Read more

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ சக்தி மிகுந்த அம்மனாக காட்சியளித்ததால், அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வணங்கினர். நோய் வயப்பட்டு அந்த பசு இறந்ததும் அதை புதைத்து கோயில் கட்டி நாளாடைவில் அம்மனாகவே வணங்கி வருகின்றனர். பொது தகவல் : வடக்குபக்கம் ஐந்து கலசத்துடன் கூடிய முகப்பு, மகாமண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். நுழைவில் … Read more