உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து
புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: மனிதர்களின் இயற்கையான ஆயுட்காலம் 150 முதல் 200 ஆண்டுகளாகும். உணவுமுறை, எண்ணங்கள், உடல் அமைப்பு சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழலாம். ஆனால் நாம் 100 ஆண்டுகளில் சாப்பிட வேண்டிய உணவை, 25 ஆண்டுகளிலேயே சாப்பிட்டு விடுகிறோம். மேலும், மூளை, இதயம், கண்கள், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு அதிக … Read more