இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 3 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
மதுரை: சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த விடியல் வீர பெருமாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி … Read more
புதுடெல்லி: மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை … Read more
₹16 Lakh Job Scam: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீது 2011 ஆம் ஆண்டு மே மாதம் மோசடி புகார் பதியப்பட்டது. விசாரணையில் அம்பலமாக இருக்கிறது. அஜித்குமார் மீது புகார் அளித்த நிக்கிதா மீது என்ன வழக்கு பதியப்பட்டது. இது வழக்கின் திருப்புமுனையாக உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்தி வருகிறார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை “மிருகத்தனமான மோதல்” என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக ரஷ்யாவை தண்டிக்க திட்டமிட்டுள்ளார். யுத்த வெறி பிடித்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றவுள்ளது. இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே … Read more
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமாரை, தவெக தலைர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தார். அப்போது அவர்களிடம் விஜய், “உங்களுக்கு எப்போதும் … Read more
குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம் தந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னலின் சட்டகம் விலகியது. அதை கவனித்த பயணி ஒருவர் வீடியோவாக … Read more
அக்ரா: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரையில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி அவர் … Read more
Theni Police Viral Video: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து, விசாரணை கைதி ஒருவரை தேனி போலீசார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம் இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை … Read more