இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 2 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தொடர்ந்து வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. … Read more
புதுடெல்லி: பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம்(ஆர்டிஐ), தேசிய விளையாட்டுக் கொள்கை, தமிழகத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் … Read more
சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) … Read more
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் எழில், பின்பு மனம் கொத்திப்பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைக்கார துரை, தேசிங்கு ராஜா போன்ற காமெடி படங்களையும் இயக்கினார். இந்தப் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் தேசிங்கு ராஜா-2 உருவாகியிருக்கிறது. Desinguraja-2 இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, விஜய் டிவி … Read more
மதுரை: திருபுவனம் கோவில் காலாளி அஜித் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில் யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு – கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக ‘கேள்வி எழுப்பி … Read more
டிவிஎஸ் மோட்டார் இந்தியாவின் அதிக மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக புதிய 3.1Kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 121கிமீ ரூ. 1.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 2.2kwh, 3.5kwh போன்ற வேரியண்டுகளுக்கு நடுவில் வந்துள்ள 3.1 Kwh மூலம் சமீபத்தில் வந்த சேட்டக் 3001 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ எட்டும் ஐக்யூப் 3.1Kwh … Read more
வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர் … Read more
மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் … Read more
மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒலி பெருக்கிகளின் ஒலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மசூதிகளின் பாங்குகளை செயலி மூலம் கைப்பேசிகளில் ஒலிக்கத் துவங்கி உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை தொழுவதை தம் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இந்த தொழுகைக்கு சற்று முன்பாக அதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் அசான் என்றழைக்கப்படும் பாங்கு ஓசை ஒலிப்பதும் பல காலமாகத் தொடர்கிறது. இதில், முதல் தொழுகையான விடியலில் சூரிய உதயம் … Read more