Retro நாயகிகள் 10: சோகமான கேரக்டர்கள்ல தான் நடிப்பேனா; எனக்கு கிளாமர் வராதா? – நடிகை ஷோபா பர்சனல்ஸ்
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் ‘மகளே’, ‘மோளே’ன்னு கொண்டாடப்பட்ட நடிகை ஷோபாவைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..! நடிகை ஷோபா – முள்ளும் மலரும் ஷோபாவோட அம்மா பிரேமாவும் நடிகைதான்! 1962-ல பிறந்து 1980-ல உதிர்ந்துபோன நடிப்பு தேவதை ஷோபா. இவங்களோட சொந்த ஊர் கேரளா. ஷோபாவோட அம்மா பிரேமாவும் நடிகைதான். கிட்டத்தட்ட 100 மலையாளப்படங்கள்ல சப்போர்ட்டிவ் கேரக்டர்கள்ல நடிச்சவங்க. … Read more