தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பர்கள் ஜைப் அகமது, மிரமித் முகர்ஜி, கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு குறித்து கொல்கத்தா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பிரதான எதிரி மனோஜித் மிஸ்ரா, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. மானபங்கம், திருட்டு, அடிதடி என … Read more

வரும் அக்டோபரில் கர்நாடக முதல்வர் மாற்றமா ? : கார்கே விளக்கம்

பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிப்பார்கள் எனவும் சுழற்சி முறையில் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை அக்கட்சி மறுக்கவோ அல்லது அதனை உறுதி செய்யவோ இல்லாத நிலையில், … Read more