Kerala Lottery: ரூ.1 கோடி ஜாக்பாட் யாருக்கு? தனலட்சுமி லாட்டரி DL-8 குலுக்கல் இன்று..

Kerala Lottery Results (02-07-20250) Latest News: தனலட்சுமி லாட்டரி DL-8 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா குலுக்கல் முடிவுகளை அறிவிக்கவுள்ளது.

500 கோடி சொத்து.. ராஜா வாழ்க்கை! ஆனால் இன்று வீடு கூட இல்லை! நடிகர் சத்யனின் சோக கதை!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தபோதிலும் தனது வித்தியாசமான நடிப்பால் பலரையும் கவர்ந்திருந்தார் நடிகர் சத்யன். குறிப்பாக நண்பன் படத்தில் அவரது காமெடி பலராலும் ரசிக்கப்பட்டது. 

அஜித்குமார் லாக்கப் மரணம்: தம்பி நவீனுக்கு அரசுப் பணி… நிவாரணம் கொடுத்த தமிழக அரசு!

Ajithkumar Lockup Death: காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல! ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு தகவல்கள்…

டெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசியா என்பது குறித்து ஆய்வு செய்யப்போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியுள்ள நிலையில்,  கோரோனா (கோவிட் 19) தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-க்குப் பிறகு பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து ICMR மற்றும் AIIMS மேற்கொண்ட விரிவான ஆய்வுகள், COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் … Read more

`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி

திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 57 ரன்களும், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். களமிறங்கிய … Read more

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 மாதங்​களில் 2.80 லட்​சம் பேர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தெரு நாய்​கள், வளர்ப்​புப் பிராணி​கள் கடித்து காயமடை​யும் சம்​பவங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. ரேபிஸ் தொற்​றி​லிருந்து செல்​லப் பிராணி​களை​யும், மனிதர்​களை​யும் காப்​ப​தற்கு ரேபிஸ் தடுப்​பூசி உள்​ளது. ஆனால் தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் தடுப்​பூசி முறை​யாக செலுத்​தப்​ப​டாத​தால், மனிதர்​களை நாய்​கள் கடிக்​கும்​போது ரேபிஸ் தொற்று ஏற்​படு​கிறது. கடந்த ஆண்​டில் மட்​டும் நாய்க்​கடி​யால் 4.80 … Read more

உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்​பை​யில் மாரடைப்​பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறிய​தாவது: மனிதர்​களின் இயற்​கை​யான ஆயுட்​காலம் 150 முதல் 200 ஆண்​டு​களாகும். உணவு​முறை, எண்​ணங்​கள், உடல் அமைப்பு சரி​யாக இருந்​தால் 100 ஆண்​டு​களுக்கு மேலும் வாழலாம். ஆனால் நாம் 100 ஆண்​டு​களில் சாப்​பிட வேண்​டிய உணவை, 25 ஆண்​டு​களி​லேயே சாப்​பிட்டு விடு​கிறோம். மேலும், மூளை, இதயம், கண்​கள், கல்​லீரல் போன்ற உறுப்​பு​களுக்கு அதிக … Read more

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப்

வாஷிங்டன்: ‘காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரத்தில் … Read more

2025ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 5 படங்கள்! என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ..

Surprise Hit Tamil Films Of 2025 : இந்த 2025 ஆம் ஆண்டில் சில படங்கள் சர்ப்ரைஸாக ஹிட் அடித்தன. அவை என்ன படங்கள் தெரியுமா?  

முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் – அதிமுக தரப்பில் பதிலடி!

காவல்துறை அஜாக்கிரதையால் தான் அஜித்குமார் உயிரிழப்புக்கு காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் கூறிவிட்டார் என்று ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு.