இந்த வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது சகோதரிக்கு சமர்ப்பிக்கிறேன் – ஆகாஷ் தீப் உருக்கம்
பர்மிங்காம், இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் ‘டிக்ளேர்’ செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 16 … Read more