சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வானதை எதிர்த்து எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனு செல்லும் என கூறி உள்ளது. “விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறியதுடன், எடப்பாடிக்கு எதிரான மனு செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், […]