சென்னை: வரும் 26ந்தேதி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt) நிகழ்ச்சி யில் பேசுகிறார் . . பிரதமர் மோடி இந்த மாதம் (ஆகஸ்டு) மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து, ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் […]
