Amazon Great Freedom Festival Sale 2025: ஷாப்பிங் பிரியர்களுக்கு நற்செய்தி! ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை, பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் வாங்கலாம்.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025
இந்த ஆண்டின் மிகவும் அற்புதமான விற்பனையான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025, தேவையான பொருட்களை வாங்க, அதிகம் சேமிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். இந்த அமேசான் விற்பனையில் மலிவு விலையில் ஷாப்பிங் செய்து, ஸ்மார்ட்போனை அப்கிரேட் செய்யலாம், வீட்டிற்கு தேவயான பொருட்களை வாங்கி வீட்டிற்கு புதிய தோற்றத்தை அளிக்கலாம், மின்னணு பொருட்களை மாற்றலாம், இப்படி பல நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
அமேசான் விற்பனை: மின்னணு பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி
– இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பொருட்களில் சிறந்த தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன.
– SBI வங்கி கிரெடிட் கார்டு அல்லது EMI ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
– மறுபுறம், அமேசான் பிரைம் உறுப்பினராக (Amazon Prime Member) இருந்து Amazon Pay ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், வரம்பற்ற 5% கேஷ்பேக் மற்றும் ₹ 2,500 வரை வெல்கம் ரிவார்டுகளும் கிடைக்கும்.
அமேசான் சேல்: வீட்டு உபயோக உபகரணங்கள்
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2025 -இல் வீட்டு உபயோக உபகரணங்களிலும் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. பிராண்டட் வாஷிங் மெஷின், ஏசி, குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. எதில், எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
வாஷிங் மெஷின்:
– LG, Samsung, Bosch மற்றும் IFB போன்ற பிராண்டுகளில் 60% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
– அமேசான் சேலை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தரமான வாஷிங் மெஷின்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
ஏர் கண்டிஷனர்:
– Carrier, Daikin, Panasonic மற்றும் LG போன்ற முன்னணி பிராண்டுகளிலும் இந்த விற்பனையில் 60% வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
– கோடையில் குளிர்ச்சியாக இருக்க, இந்த சேல் மூலம் குளிச்சியான விலையில் ஏசி வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு.
மைக்ரோவேவ் ஓவன்:
– Samsung, LG மற்றும் Haier ஆகிய பிராண்டுகளின் மைக்ரோவேவ் அடுப்புகளில் 60% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
– இதன் மூலம் குறைந்த விலையில் உங்கள் சமையலறையை நவீனமாகவும் ஸ்மார்ட்டாகவும் மேம்படுத்தலாம்.
ஃப்ரிட்ஜ்:
– அமேசான் விற்பனையில் Samsung, Haier, LG மற்றும் Godrej பிராண்டுகளின் குளிர்சாதன பெட்டிகளில் 55% வரை தள்ளுபடி கிடைக்கும்.
– தங்கள் பழைய ஃப்ரிட்ஜை மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
டிஷ்வாஷர்:
– அமேசான் சேலில் Bosch, IFB மற்றும் Faber டிஷ்வாஷர் இயந்திரங்களிலும் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.
– இதன் மூலம் குறைந்த செலவில் உங்கள் சமையலறை வேலையை பெருமளவில் குறைக்கலாம்.
கிச்சன் சிம்னி:
– Faber, Elica, Glen மற்றும் Crompton போன்ற நிறுவனங்களின் சிம்னிகளில் 65% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
– வாடிக்கையாளர்கள் இந்த மாபெரும் சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.