புதிய உச்சத்தை எட்டியது சென்னை மெட்ரோ… இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (ஜுலை) பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை  புதிய உச்சத்தை எட்டியுள்ளது.   இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. ஒரே மாதத்தில் 1 கோடி பயணிகளை கடந்த சென்னை மெட்ரோ 2025 ஜூலை மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். எங்களுடன் ஒன்றாக, பாதுகாப்பாக, பயணித்த அனைவருக்கும், மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.