ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா? டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: தனது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது- இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  இந்த விஷயத்தில்  3-வது நாட்டின் தலையீடு இருக்காது என கூறப்பட்டுள்ளதுடன்,  இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.