டெல்லி: ரூ.58 கோடி பணமோசடி புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராபர்ட் வதேரா மீதான பணமோசடி வழக்கின் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கும் நிலையில், முன்மொழியப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை முன்கூட்டிய விசாரணை கட்டத்தில் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் முன்மொழியப்பட்ட குற்றம் […]
