Madhan Bob Death : நடிகர் மதன்பாப் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்..இறப்பிற்கான காரணம் என்ன?

Madhan Bob Passes Away : பிரபல நடிகர் மதன்பாப், 71 வயதில் காலமாகியிருக்கிறார். இவரது உயிரிழப்பு திரையுலகினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.