நோவார்டிஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திய அமெரிக்கர் வசந்த் நரசிம்மன் உட்பட 17 உயர் மருந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். ஒரு அரிய மற்றும் நேரடி நடவடிக்கையாக, அமெரிக்காவில் விண்ணை முட்டும் மருந்து விலைகளைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 2025 ஜூலை 31ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த கடிதத்தில், இந்த விலை குறைப்பு நடவடிக்கை செப்டம்பர் […]