சென்னை: பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை போன் செய்தேன்.. அவர் எனது போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள ஓடிபஎஸ், நயினார் நாகேந்திரன் பொய் பேசுவதை தவிர்த்து, இனியாவது உண்மை பேச வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பிரதமர் மோடியை சந்திக்க முயன்றார். ஆனால், மோடி அவரை சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் திமுக […]
