பள்ளி கிணற்றில் மாணவர் மர்ம மரணம்: தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்!

Tirupattur Student Death: திருப்பத்தூரில் 11ஆம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நியினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.