பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக “சேர்ப்பது” பற்றி பேச்சு ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொரு இந்தியருக்கும் நிரந்தர வீடு உள்ள எந்த மாநிலத்திலும் வாழவும் வேலை செய்யவும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். “பீகாரின் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ள பல லட்சம் […]
